எண்ணங்களின் எழுத்துரு...

Tuesday, December 06, 2005

ஈர்ப்பு விசைகள்

விஞ்ஞானியே நீயூட்டா!
புவியீர்ப்பு விசையை
கண்டுபிடித்த நீயேன்
கன்னீயீர்ப்பு விசையை
கண்டுபிடிக்க மறந்துவிட்டாய்?

"சஞ்சீவீ " வாரஇதழ் (1999) (யாழ். இலங்கை)
"ஊசிஇலை" (2003 மார்கழி) (சுவிஸ்)

- லோகா -

3 Comments:

Blogger U.P.Tharsan said...

பார்த்தோம் ஜயா :-))

Thursday, December 08, 2005 5:04:00 AM

 
Anonymous Anonymous said...

nice..

Tuesday, January 31, 2006 2:38:00 AM

 
Blogger LoKa said...

தங்களின் ஊக்கத்திற்கு ஆரோகியமான கருத்துக்களுக்கும் நன்றிகள்!

Sunday, March 19, 2006 4:25:00 AM

 

Post a Comment

<< Home